மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்
இயக்கம்வேதாந்தம் ராகவையா
தயாரிப்புஆதி நாரயண ராவ்
அஞ்சலி பிக்சர்ஸ்
இசைஆதி நாராயண ராவ்
நடிப்புஜெமினி கணேசன்
அஞ்சலி தேவி
வெளியீடுஆகத்து 31, 1962
நீளம்4847 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராகவையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-12-29. பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.