மகதலேனா மரியாள் தேவாலயம் (டோரேலகூனா)
Appearance
மகதலேனா மரியாள் தேவாலயம் | |
---|---|
உள்ளூர் பெயர் Iglesia de la Magdalena | |
அமைவிடம் | டோரேலகூனா, எசுப்பானியா |
கட்டிட முறை | கோதிக் கட்டிடக்கலை |
அலுவல் பெயர் | Iglesia de la Magdalena |
வகை | அசையாத வகை |
வரன்முறை | நினைவுச்சின்னம் |
தெரியப்பட்டது | 1983 [1] |
உசாவு எண் | RI-51-0004866 |
மகதலேனா மரியாள் தேவாலயம் (எசுப்பானிய மொழி: Iglesia de la Magdalena) என்பது எசுப்பானியா நாட்டில் டோரேலகூனா நகரில் அமைந்துள்ள கோதிக் முறையில் கட்டப்பட்ட ஒரு அரண்மனை. இது கலாச்சார நன்மைக்கான (Bien de Interés Cultural) சின்னமாக 1983 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.[1]
இங்கு ஒரு நடு கூடமும் இரண்டு நடைபாதைகளும் கோதி முறையில் வடிவமைக்கப்பட்ட பெட்டகத்துடன் உள்ளது. இங்குள்ள மணி கோபுரம் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் புனரமைப்பு பணியின் போது பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் கல்வெட்டுகள் மறுமலர்ச்சி பலிபீடத்தின் பின் கண்டுபிடிக்கப்பட்டது.