பேரோ லொபேஸ் டி சூசா
Appearance
பேரோ லொபேஸ் டி சூசா | |
---|---|
1வது போர்த்துக்கேய இலங்கையின் தேசாதிபதி | |
பதவியில் 1594–1594 | |
ஆட்சியாளர் | முதலாம் பிலிப் |
பின்னவர் | ஜெனரிமோ டி அசவேது |
பேரோ லொபேஸ் டி சூசா (Pedro Lopes de Sousa) என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.[1] இவர் போர்த்துக்கேய மன்னனான முதலாம் பிலிப்பினால் தேசாதிபதியாக 1594 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.[2] 1594 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களவருக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையில் இடம்பெற்ற தந்துரே போருக்குத் தலைமை வகித்தார். அப்போரிலேயே இவர் இறந்தார். இவரின் பின் போர்த்துக்கேயத் தேசாதிபதியாக ஜெரனிமோ டி அசவேது நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pedro Lopes de Sousa was the 1st Governor of Portuguese Ceylon". பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2016.
- ↑ Cahoon, Ben. "Governors". Sri Lanka. Worldstatesmen. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.