பேச்சு:புரை ஊடுருவு மின்னோட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவாண்டம் ஊடுருவல் என்பது Quantum tunneling என்பதற்கு சிறந்த மொழிபெயர்ப்பாக இருக்கும். புரை ஊடுருவு மின்னோட்டம் என்பது செயல்பாட்டை வரையறுக்கும் மொழிபெயர்ப்பாக உள்ளது. தலைப்பை மாற்றக் கோரிக்கை வைக்கிறேன். கருத்துகளைத் தெரிவிக்கவும். --Surya Prakash.S.A. (பேச்சு) 04:04, 9 மே 2018 (UTC)[பதிலளி]