பேச்சு:இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியவர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரியான தலைப்பு[தொகு]

இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியர்வைகளின் பட்டியல் உருவாக்கம் - தலைப்பு பிழையாக இருக்கிறது. மாற்றவும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:48, 27 ஏப்ரல் 2021 (UTC)
தோழரே. இதற்க்கு முன் அந்த ஆங்கில கட்டுரையின் தலைப்பைப் போல் 'ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதம் மாறினவர்களின் பட்டியல்' என்று வைக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அதில் 'மதம்', 'மதம் மாறினவர்கள்' போன்ற சொல்லாடல் ஒரு விதமாக ஒவ்வாமையாக இருந்தது. அதனால், தமிழில் கண்ணியமாக இந்தத் தலைப்பு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் ஒரு யோசனை கொடுக்கவும் இதற்க்கு. நன்றி. Loveall.human (பேச்சு) 03:46, 28 ஏப்ரல் 2021 (UTC)
இங்கு தலைப்பு இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியர்வைகளின் பட்டியல் என்றிருக்கிறது. இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியவர்களின் பட்டியல் என்றிருக்க வேண்டும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:48, 28 ஏப்ரல் 2021 (UTC)
🤦‍♂️கவனிக்கவில்லை. நன்றி. திருத்தம் செய்யப்பட்டது. தேனி. மு. சுப்பிரமணி. 👍Loveall.human (பேச்சு) 23:43, 28 ஏப்ரல் 2021 (UTC)