உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பள்ளம் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும்பள்ளம் அணை (Perumpallam Dam)  என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலத்திற்கு அருகே உள்ள ஒரு அணையாகும். இந்த அணைக்கு கடம்பூர் மலை மற்றும் பவானி ஆற்றில் இருந்து மழைநீர் வந்துசேர்கிறது. 1984 ஆம் ஆண்டு ரூ.6.35 கோடி செலவில் அணைகட்டும் பணி தொடங்கப்பட்டு 1989ல் கட்டி முடிக்கப்பட்டு, 1992 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இது சுமார் 2 கிமீ நீளமும், 40 மீட்டர் உயரம் கொண்டதாகவும், 65,29 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகவும் உள்ளது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Perumpallam Odai flooded". தி இந்து. 18 November 2006. பார்க்கப்பட்ட நாள் 17 January 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "பெரும்பள்ளம் அணை நிரம்பியது". தினகரன். 4 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பள்ளம்_அணை&oldid=4156676" இலிருந்து மீள்விக்கப்பட்டது