உள்ளடக்கத்துக்குச் செல்

புரோ*சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரோ*சி (Pro*C, புரோ*சி / சி + +) ஆரக்கிள் தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் பயன்படுத்தப்படும் ஒரு பதிக்கப்பட்ட எஸ்கியூஎல் நிரலாக்க மொழி ஆகும். புரோ*சி சி அல்லது சி++ மொழியை பயன்படுத்தி எழுதப்படுகிறது. இதனை தொகுக்கும் போது புரோ*சி நூலகம் (‌‌முன்தொகுப்பான்‌‌‌‌‌) அங்கு உட்பொதிந்துள்ள வினவல் அமைப்பு மொழியை (Embedded SQL‌) சி அல்லது சி++ நிரலாக்க மொழியாக மாற்றுகிறது. பின்னர் உபயோகத்தில் உள்ள பல சி அல்லது சி++ தொகுப்பான்‌‌‌‌‌களில் எதேனும் ஒன்றைக் கொண்டு பயன்பாடு உருவாக்கப்படுகிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோ*சி&oldid=2222151" இலிருந்து மீள்விக்கப்பட்டது