பீச்சாங்கத்தி
Appearance
பீச்சாங்கத்தி | |
---|---|
19 ஆம் நூற்றாண்டின் பீச்சாங்கத்தி உறையுடன் | |
வகை | கத்தி |
அமைக்கப்பட்ட நாடு | குடகு மாவட்டம் |
பயன்பாடு வரலாறு | |
பயன் படுத்தியவர் | கொடவா மக்கள் |
அளவீடுகள் | |
எடை | 0.28 கிலோகிராம்கள் (0.62 lb) |
நீளம் | 12 அங்குலங்கள் (30 cm) |
வாள் வகை | single-edged |
கைப்பிடி வகை | வெள்ளி |
வாளுறை/உறை | மரம், வெள்ளி |
தலை வகை | இரும்பு |
பீச்சாங்கத்தி (Pichangatti) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலிருக்கும் கொடவ மக்களின் ஒரு பரந்த-கூர்மையான கத்தியாகும். பீச்சாங்கத்தியின் கைப்பிடி வெள்ளியினால் செய்யப்பட்டதுடன், கத்தியின் பலுக்கல் கிளி தலையின் உருவத்துடனும் அமைந்திருக்கும்[1]. பீச்சாங்கத்தி கொடவ இன ஆண்களின் பாரம்பரிய உடையில் இடம்பெறும் ஒரு முக்கிய அம்சமாகும்.
தோற்றம்
[தொகு]பீச்சாங்கத்தி "கைக்கத்தி" எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து உருவானது. பீச்சாங்கத்தி கொடவ மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கோள்
[தொகு]- Atkinson, David J. (2016). "War Ayda Katti". Atkinson Swords. Atkinson Swords. பார்க்கப்பட்ட நாள் November 18, 2017.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Egerton, Earl Wilbraham Egerton (2002). Indian and Oriental Arms and Armour. Dover: Courier Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486422299.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Gahir, Sunita; Spencer, Sharon, eds. (2006). Weapon - A Visual History of Arms and Armor. New York City: DK Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780756622107.
{{cite book}}
: CS1 maint: ref duplicates default (link) - Ganapathy, B. D. (1967). Kodavas (Coorgs), their customs and culture. copies available at Kodagu. பார்க்கப்பட்ட நாள் 23 August 2011.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help); Invalid|ref=harv
(help)</ref> - Stone, George Cameron (2013). A Glossary of the Construction, Decoration and Use of Arms and Armor: in All Countries and in All Times. Dover: Courier Corporation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486131290.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- ↑ Gahir & Spencer 2006, p. 193.