பிரபஞ்ச முடுக்கம்
Appearance
பிரபஞ்ச முடுக்கம் என்பது நமது பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்[1][2] நிகழ்வைக் குறிக்கிறது. பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய கறுப்பு பொருளின் செறிவு குறைந்து கறுப்பு ஆற்றலின் அளவு அதிகரிக்கும். குறிப்பாக இப்பிரபஞ்சத்தின் கனஅளவு இருமடங்காகும் போது கறுப்பு பொருளின் அளவு பாதியாகிறது. ஆனால் கறுப்பு ஆற்றலின் அளவு மாறாது. 1998 ஆம் ஆண்டு Ia வகை சூப்பர்நோவாவை ஆராய்ந்த போது பிரபஞ்ச அதிகரிப்பு வேகம் சிவப்புப் பெயர்ச்சி z~0.5 எனும் அளவில் அதிகரிப்பது தெரிய வந்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]