பிரஜேந்திர கிசோர் ராய் சௌத்ரி
Appearance
பிரஜேந்திர கிசோர் ராய் சௌத்ரி (Brajendra Kishore Roy Chowdhury) (1874 - 1957 [1] Bengali Year: 1281-1364 [2]) என்பவர் இந்திய செவ்வியல் இசை மற்றும் இந்திய தேசிய இயக்கத்தின் தேசிய கல்விக் குழுவின் புரவலராகவும் இருந்தார்.
பின்னணி
[தொகு]இவர் வங்காளதேசத்தின் மைமன்சிங் மாவட்டத்தில் கௌரிபூர் என்ற இடத்தின் ஜமீந்தார் ஆக இருந்தார். இவரது மகன் பண்டிட் பீரேந்திர கிசோர் ராய் சவுத்ரி ஒரு சிதார் கலைஞர் ஆவார். இவர் கொல்கத்தா இரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் இசைத்துறையின் நிறுவனராக இருந்தார். இந்திய இசையும் மியா தான்சேனும் என்ற நூலின் ஆசிரியராகவும் இருந்தார்.[3]
பணி
[தொகு]இவர் கொல்கத்தா தேசிய கல்விக்குழுவின் (பின்னாளில் இது ஜாதவ்பூர் பல்கலைக்கழகமாக மாறியது) முதன்மைப் புரவலராக இருந்தார்.
எழுத்துப்பணி
[தொகு]- மார்க்சியமும் இந்திய நல்லியல்பும் (1941)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raychowdhuri, Acharya Brajendra Kishore - Banglapedia".
- ↑ (1281-1364 Bengali Year http://www.thedailystar.net/gouripur-house-needs-urgent-attention-35277)
- ↑ "Indian Music and Mian Tansen by Birendra Kishore Roy Choadhury". David Philipson - Bansuri (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.