உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகாஷ் ஜாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகாஷ் ஜாதவ்
प्रकाश जाधव
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2007–2009
முன்னையவர்சுபோத் மோகிதே
பின்னவர்முகுல் வாஸ்னிக்
தொகுதிராம்டேக் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிசிவ சேனா

பிரகாஷ் ஆர் ஜாதவ் (Prakash R Jadhav) நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசேனா அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் 14-ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார். சுபோத் மோஹிதே மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் மற்றும் சிவசேனா கட்சியை விட்டும் விலகி காங்கிரசில் இணைந்த பிறகு, சிவசேனா அரசியல் கட்சியின் உறுப்பினராக ராம்டெக் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

வகித்த பதவிகள்

[தொகு]
  • 2007: 14வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2018: நாக்பூர் தலைவராக நியமிக்கப்பட்டார், சிவசேனா [1][2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_ஜாதவ்&oldid=3939804" இலிருந்து மீள்விக்கப்பட்டது