பிக் - ஐ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக் - ஐ (Big-i)

பிக் - ஐ (Big-i) (郡山ビッグアイ Kōriyama Biggu Ai) (郡山ビッグアイ, Kōriyama Biggu Ai) என்பது யப்பானின் கொரியாமாவில் ஃபுகுஷிமா ப்ரிஃபெக்சர் என்ற இடத்தில்  அமைந்துள்ள ஒரு உயரமான கட்டிடமாகும். இது 133 மீட்டர் உயரம் உடையது. 24 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடம் 1991 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_-_ஐ&oldid=3596316" இலிருந்து மீள்விக்கப்பட்டது