உள்ளடக்கத்துக்குச் செல்

பி. இரத்தினவேலு தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. இரத்தினவேலு தேவர் (P. Rathinavelu Thevar) (1888-1948) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1924 முதல் 1946 வரை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி நகராட்சியின் தலைவராக பணியாற்றினார். இந்தியத் தேசிய காங்கிரசில் சேருவதற்கு முன்பு இவர் நீதிக் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._இரத்தினவேலு_தேவர்&oldid=3315198" இலிருந்து மீள்விக்கப்பட்டது