பாட்ரிக் ஹக்ஸ்
Appearance
பாட்ரிக் ஹக்ஸ் | |
---|---|
பிறப்பு | 1978 ஆஸ்திரேலியா |
பணி | இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்சமயம் |
பாட்ரிக் ஹக்ஸ் (ஆங்கில மொழி: Patrick Hughes) இவர் ஒரு ஆஸ்திரேலியா நாட்டு திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் ரெட் ஹில், தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3, தி ரெய்டு போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.