பறவைப் பார்வை
Appearance
பறவைப் பார்வை என்பது யாதாயினும் ஒரு பொருளை அதன் மேலிருந்து பார்க்கும் போது கிடைக்கும் தோற்றமாகும். அதாவது ஒரு பறவையின் கண் பார்வைக்குக் கிடைக்கும் தோற்றமாகும். பொதுவாக நீலப்பதிப்புகள்(Blue prints), தள வரைபடங்கள் மற்றும் வரைபடங்கள் இத்தகைய தோற்றத்திலேயே வரையப்படுகின்றன.[1] வான் புகைப்படங்கள் மற்றும் உயரமான மலை மற்றும் கோபுரங்களில் இருந்து எடுக்கும் புகைப்படங்கள் இத்தகையன.
இவற்றையும் பார்க்க
[தொகு]
உசாத்துணை
[தொகு]- ↑ Donger, Simon (2018). Scenography. The Crowood Press LTD. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78500-454-4.