உள்ளடக்கத்துக்குச் செல்

பசவனகுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசவனகுடி , பெங்களூரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும் .

அமைவிடம்

[தொகு]

பசவனகுடி செயனகரத்திற்கு அருகில் உள்ளது.இது பெங்களூரின் பழமையான குடியிருப்பு பகுதிகளுள் ஒன்று.

சிறப்பு

[தொகு]

திராவிட மொழியில் "பசவ" என்பது "நந்தி " என்றும் "குடி" என்பது "கோவில்" .எனவே இந்த பகுதியில் இருந்த "நந்தி கோயில்" காரணமாக இந்த பேர் பெற்றது .

மக்கள்

[தொகு]

இது பெங்களூரின் அணைத்து மொழி மாக்களும் வாழும் பகுதியாகும் . ஏறத்தாழ 16% சவீதம் மக்கள் தமிழர் ஆவர் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசவனகுடி&oldid=1439137" இலிருந்து மீள்விக்கப்பட்டது