நுண்ணிலை கற்பித்தலில் வளர்க்கப்படும் திறன்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை நுண்ணிலை கற்பித்தலில் வளர்க்கப்படும் திறன்களின் பட்டியலைத் தருகிறது.

ஆலன்-ராயன் ஆகிய வல்லுநர்கள் கூறும் திறன்கள்[தொகு]

  1. பல்வகை தூண்டல்கள் (Stimulus Variation)
  2. தூண்டல் தொடங்குதல் (Set Induction)
  3. மெளனமும் மொழி சார்பற்றக் குறிகளும் (Silence and Non-Verbal cues)[1]
  4. பாடம் முடித்தல் (Closure)
  5. மாணவர் பங்கேற்பை வலுவூட்டல் (Reinforcement of students Participation)
  6. சரளமாக வினாக்களைக் கேட்டல் (Fluency in asking questions)
  7. தூண்டும் வினாக்கள் (Probing questions)
  8. கடின வினாக்கள் (Higher order questions)
  9. மாணவர்கள் பாடங்களைக் கவனிக்கும் செயலைக் கண்டறிதல் (Recognizing attending behavior)
  10. விாி சிந்தனையை தூண்டும் வினாக்கள் (Divergent thinking)
  11. விளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளையும் பயன்படுத்துதல் (Illustration and use of examples)
  12. விாிவுரை முறை (Lecturing)
  13. திரும்பக் கூறவேண்டியவற்றைத் திட்டமிடல் (Planned repetition)
  14. தகவல் பரிமாற்றத்தைத் நிறைவு செய்தல் (Completeness of Communication)[2]

வல்லுநர் பாசி கூறும் திறன்கள்[தொகு]

[3]

  • திட்டமிடல் திறன் (Planning Skills)
    • கற்பிக்கும் நோக்கங்களை திட்டமிடும் திறன் (Skill of writing Instructional Objectives)
  • கற்பிக்கும் திறன் (Teaching Skills)
  • முடித்தல், மதிப்பிடல், நிர்வகிக்கும் திறன் (Closure,evaluation,Managerial Skills)
    • பாடத்தை அறிமுகப்படுத்தும் திறன் (Skill of Introducing a Lesson)
    • சரளமாக கேள்வி கேட்கும் திறன் (Skill of Fluency in Questioning)
    • துாண்டும் வினாக்கள் கேட்கும் திறன் (Skill of Probing questions)
    • விளக்கிக் கூறும் திறன் (Explaining Skills)
    • எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக் கூறும் திறன் (Skill of Illustration and use of examples)
    • மெளனமும் மொழிச்சார்பற்ற குறிகளைப் பயன்படுத்தும் திறன் (Skill of Silence and Non-Verbal cues)
    • பல்வகை தூண்டல்கள் பயன்படுத்தும் திறன் (Skill of Stimulus Variation)
    • வலுவூட்டிகளைப் பயன்படுத்தும் திறன் (Skill of Reinforcement)
    • கரும்பலகையைப் பயன்படுத்தும் திறன் (Skill of using Black board)
    • மாணவரின் பங்கேற்பை அதிகரிக்கும் திறன் (Skill of pupil participation)
  • முடித்தல், மதிப்பிடல், நிர்வகிக்கும் திறன் (Closure,evaluation,Managerial Skills)
    • பாடங்களை முடித்தல் திறன் (Skill of achieving Closure)
    • மாணவர்கள் பாடங்களைக் கவனிக்கும் செயலைக் கண்டறியும் திறன் (Skill of Recognizing attending behavior)

நுண்ணிலைக் கற்பித்தலில் வளர்க்கப்படும் திறன்கள்[தொகு]

பல்வகை தூண்டல்கள் திறன் ( Skill of Stimulus Variation)[தொகு]

  1. கேள்வி கேட்கும் திறன் (Skill of Questioning)
  2. விளக்கிக் கூறும் திறன் (Explaining Skills)
  3. செய்துகாட்டி விளக்கிக் கூறும் திறன் (Skill of Demonstration)
  4. தகவல் பரிமாற்றத் திறன் (Skill of Communication)
  5. வலுவூட்டிகளை பயன்படுத்தும் திறன் (Skill of Reinforcement)
  6. எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி கூறும் திறன் (Skill of Illustration and use of examples)
  7. பாடம் தொடங்குதல் திறன் (Skill of Set Induction)
  8. பாடங்களை முடித்தல் திறன் (Skill of achieving Closure)

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr.Y.K.SINGH (2004). MICRO TEACHING. NEW DELHI: APH PUBLISHING CORPORATION. p. 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7648-557-8.
  2. போரா.வி.கணபதி (2001). நுண்ணிலை கற்பித்தல் ஓர் அறிமுகம். சென்னை: சாந்தா பப்ளிஷர்ஸ். p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86689-05-2.
  3. A.Rambabu & S.Dandapani (2007). Essentials of Micro Teaching. Hyderabad: Neelkamal Publications Pvt. Ltd. p. 325.