உள்ளடக்கத்துக்குச் செல்

நீதிமன்ற அவமதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீதிமன்ற அவமதிப்பு (Contempt of court),[1] ஒருவர் ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அல்லது உத்தரவு அல்லது வழிகாட்டு நெறிகளை மதிக்காது செயல்படுவதை நீதிமன்ற அவமதிப்பு என்பவர்.[2][3]

ஒருவர் நீதியரசரின் அவையில் வேண்டுமென்றே நீதியரசர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதும், நீதிமன்றத்தின் செயல்பாட்டில் இடையூறு செய்வதும், அல்லது ஒருவர் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் இருப்பதும் நீதிமன்ற அவமதிப்பிற்குரிய செயல்களாகக் கருதப்படும்.[4][5]

ஒருவர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்ற காரணத்திற்காக, நீதிமன்றம் சமபந்தப்பட்டவருக்கு நீதிமன்றக் கட்டளை (court order) அனுப்பி நீதிமன்றத்தில் நேரில் வந்து அதற்குரிய விளக்கம் அளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிடலாம்.[6]


மேற்கோள்கள்

[தொகு]
  1. நீதிமன்ற அவமதிப்பு / இகழ்ச்சி
  2. "contempt: definition of contempt in Oxford dictionary (American English) (US)". Oxforddictionaries.com. 2014-08-05. Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  3. "West's Encyclopedia of American Law". TheFreeDictionary.com. பார்க்கப்பட்ட நாள் 15 September 2014.
  4. "Always Free Online". Collins English Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  5. "contempt noun (NOT OBEYING) – definition in the British English Dictionary & Thesaurus – Cambridge Dictionaries Online". Dictionary.cambridge.org. 2014-07-30. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  6. நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

இலக்கியத்தில்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிமன்ற_அவமதிப்பு&oldid=3892840" இலிருந்து மீள்விக்கப்பட்டது