உள்ளடக்கத்துக்குச் செல்

நிவ்விலி அலெக்சாண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிவ்விலி அலெக்சாண்டர் (பிறப்பு 22 ஒக்டோபர் 1936) ஒரு தென் ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்ட வீரர், பன்மொழி ஆதரவாளர், கல்வியாளர். இவர் நெல்சண் மாண்டேலோவோடு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர். தற்போது இவர் Project for the Study of Alternative Education in South Africa இயக்குநராக செயற்படுகிறார். இவர் ஆப்பிரிக்க மொழிகளின் சங்கத்தின் (African Academy of Languages) உறுப்பினராகவும் உள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவ்விலி_அலெக்சாண்டர்&oldid=2707511" இலிருந்து மீள்விக்கப்பட்டது