நிலவு மறைப்பு, நவம்பர் 28, 2012
Appearance
சந்திர கிரகணம் நவம்பர் 28, 2012 | |
---|---|
புவியின் குறை நிழல்பகுதியில் நிலவு கடப்பதால் நிலவின் வடபகுதி மறைக்கப்படுதல். | |
தொடர் (மற்றும் எண்) | 145 (11 of 71) |
காலப்பகுதி (ம:நி:நொ) | |
குறைநிழல் | 4:35:59 |
தொடர்பு | |
P1 | 12:14:59 UTC |
முழுமை | 14:32:59 UTC |
P4 | 16:50:59 UTC |
இடப விண்மீன் குழாமில் இருக்கும் நிலவு புவியின் நிழலைக் கடந்து செல்வதை விளக்கும் புகைப்படம் |
புறநிழல் நிலவு மறைப்பு ஒன்று நவம்பர் 28, 2012 அன்று நிகழ்ந்தது. இது இவ்வருடத்தில் நிகழ்ந்த இரண்டாவது சந்திரகிரகணம் ஆகும்.
தோற்றுதல்
[தொகு]
உச்ச மறைப்பின் போது நிலவின் மையத்திலிருந்து புவியின் நிலை