நரம்பியல் சந்தைப்படுத்துதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரம்பியல் சந்தைப்படுத்துதல் (Neuro Marketing) என்பது மூளை அறிவியல் மற்றும் சந்தைப்படுத்துதலின் ஒருங்கிணைந்த கல்வி ஆகும். இது மருத்துவ அறிவு, தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் பகுப்பாகும் . பொருளியல் துறையின் ஒரு பகுதி என்று கூறலாம். சந்தைப்படுத்தலின் தூண்டுதல்களுக்கு நுகர்வோரின் பதில் எவ்வாறு அமைகிறது என்பதை அறிய உதவுகிறது. நரம்பியல் சந்தைப்படுத்துதல் என்பது நரம்பியல் அறிவியலின் பயன்பாடு ஆகும். இது மூளையின் நேரடிப் பயன்பாட்டான படமாக்கல், வருடுதல் அல்லது பிற மூளை செயல்பாடுகள் கொண்டு பொதிகட்டுதல், விளம்பரம் மற்றும் பிற சந்தைப்படுத்தல் உறுப்புகளின் மீது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை அளவிடுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2021-12-31. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.