உள்ளடக்கத்துக்குச் செல்

தோழி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோழி 1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஒரு கலை இலக்கிய சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் பங்குனி சித்திரை இதழாக 1984ம் ஆண்டில் வெளிவந்தது. மொத்தப் பக்கங்கள் 44.

தொடர்பு முகவரி

[தொகு]

தோழி ஆனந்தகுமாரசுவாமி விடுதி, பொன் ராமநாதன் வீதி. யாழ்ப்பாணம்

தொகுப்பாளர்

[தொகு]

செல்வி எஸ். தியாகராசா

உள்ளடக்கம்

[தொகு]

சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், பெண் விடுதலை தொடர்பான ஆக்கங்கள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழி_(இதழ்)&oldid=860956" இலிருந்து மீள்விக்கப்பட்டது