- தவழ்வனவற்றிற்கு – பார்ப்பு, பிள்ளை
- பறப்பனவற்றிற்கு – பார்ப்பு, பிள்ளை
- அணில் குட்டி, அணில் பறழ்
- ஆன் கன்று, ஆன் குழவி
- உழை மறி
- ஊகக் குழவி
- எருமைக் கன்று, எருமைக் குழவி
- எலிக் குட்டி, எலிப் பறழ்
- ஒட்டகக் கன்று
- கடமைக் கன்று, கடமைக் குழவி
- கராம் கன்று
- கவரிக் கன்று
- கழுதைக் கன்று
- குஞ்சரக் குழவி,
- குதிரை மறி, குதிரைக் கன்று
- குரங்குக் குட்டி, குரங்கு மகவு, குரங்குப் பிள்ளை, குரங்குப் பறழ், குரங்குப் பார்ப்பு, குரங்குக் குழவி
- நரிக் குருளை, நரிக் குட்டி, நரிப் பறழ், நரிப் பிள்ளை
- நவ்வி மறி
- நாய்க் குருளை, நாய்க் குட்டி, நாய்ப் பறழ்
- பன்றிக் குருளை, பன்றிக் குட்டி, பன்றிப் பறழ், பன்றிப் பிள்ளை
- புல்வாய் மறி
- புலிக் குருளை, புலிக் குட்டி, புலிப் பறழ், புலிப் பிள்ளை
- மக்கட் குழவி, மக்கள் மகவு
- மரைக் கன்று, மரைக் குழவி
- முசுக் குழவி
- முயல் குருளை, முயல் குட்டி, முயல் பறழ், முயல் பிள்ளை
- மூங்காக் குட்டி, மூங்காப் பறழ்
- யாட்டு மறி
- யானைக் கன்று,
- வெருகுக் குட்டி, வெருகுப் பறழ்
|
- ஆட்டு அப்பர், ஆட்டு உதள், ஆட்டு மோத்தை, ஆட்டுத் தகர்
- உழை ஏறு, உழை ஒருத்தல், உழைக் கலை
- எருமை ஏறு, எருமை ஒருத்தல், எருமைக் கண்டி, எருமைப் போத்து,
- எழால் போத்து, (எழால் = பருந்து),
- கவரி ஏறு, கவரி ஒருத்தல்
- குதிரைச் சேவல்
- குரங்குக் கடுவன்
- சுறா ஏறு
- பன்றி ஏறு, பன்றி ஒருத்தல், பன்றிக் களிறு
- புல்வாய் இரலை, புல்வாய் ஏறு, புல்வாய் ஒருத்தல், புல்வாய்க் கலை, புல்வாய்ப் போத்து,
- புலி ஒருத்தல், புலிப் போத்து,
- புள்ளினச் சேவல் (மயில் நீங்கலாக)
- பெற்ற ஏறு, பெற்றப் போத்து,
- மயில் போத்து,
- மரை ஏறு, மரை ஒருத்தல், மரைப் போத்து,
- முசுவின் கலை
- முதலைப் போத்து
- யானைக் களிறு
|
- அன்னப்பெடை, அன்னப்பேடை
- ஆட்டு மூடு, ஆட்டுக் கடமை
- உழைப் பிணை
- ஊக மந்தி
- எருமை ஆ, எருமை நாகு
- ஒட்டகப் பெட்டை
- கவரிப் பிணை
- கழுதைப் பெட்டை
- குதிரைப் பெட்டை
- குயில்பெடை, குயில்பேடை,
- குரங்கு மந்தி,
- கூகை அளகு,
- கோழி அளகு, கோழிப் பெட்டை
- நந்து நாகு
- நரிப் பாட்டி
- நவ்விப் பிணை
- நாய்ப் பாட்டி, நாய்ப் பிணவல், நாய்ப் பிணவு
- பன்றிப் பாட்டி, பன்றிப் பிணவல், பன்றிப் பிணவு
- புல்வாய்ப் பிணவல், புல்வாய்ப் பிணவு, புல்வாய்ப் பிணை
- புள்ளினப் பெட்டை, புள்ளினப் பெடை
- பெற்றத்தின் ஆ, பெற்றத்தின் நாகு
- மக்கள் பிணா, மக்களில் பெண்
- மயில் அளகு, மயில் பெட்டை,
- மரை ஆ (மரையா), மரை நாகு, மரைப் பெட்டை
- முசு மந்தி,
- யானைப் பிடி
|