தேவை இழுவை கோட்பாடு
Appearance
தேவை இழுவை கோட்பாடு (Demand-pull Theory) எனபது பொருளியியலில், பண்டங்களும் பணிகளும் அளிப்பு அதிகமாக உள்ளபோது பொருளுக்கான விலையும் தேவையும் அதிகமாக உள்ளதைக் குறிக்கும் கோட்பாடாகும்.[1] இக்கோட்பாட்டின்படி எதிர்பார்க்கப்படும் தேவையில் ஏற்படும் மாற்றங்களால் உந்தப்பட்டு புதுமையான செயல்பாடுகள் அதிகாிக்கும். சந்தையின் போட்டி அமைப்பு முறை மற்றும் புதிய உற்பத்திப் பொருள்களின் மதிப்பு அல்லது பொருளாதாரப் பயன்களை எதிர்பார்க்கும் நிறுவனங்களின் திறன் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படும்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ O'Sullivan, Arthur; Sheffrin, Steven M. (2003) [January 2002]. Economics: Principles in Action. The Wall Street Journal:Classroom Edition (2nd ed.). Upper Saddle River, New Jersey 07458: Pearson Prentice Hall: Addison Wesley Longman. p. 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-063085-3.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ Hartl, Jochen; Roland Herrmann (July 2006). "The Role of Business Expectations for New ProductIntroductions: A Panel Analysis for the German Food Industry" (PDF). The Role of Business Expectations for New Product Introductions. Journal of Food Distribution Research 37(2). பார்க்கப்பட்ட நாள் 2009-05-05.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Popp, David. "Induced Innovation and Energy Prices" (PDF). The University of Kansas. பார்க்கப்பட்ட நாள் 2009-05-05.