உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நீதித்துறை தகவல் கட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய நீதித்துறை தகவல் கட்டமைப்பு, இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் குறித்து அனைவரும் அறிய தேசிய நீதித்துறை தகவல் கட்டமைப்பு என்ற இணையதளம் உதவுகிறது. இந்த இணையதளத்தில் வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் நாள்தோறும் பதிவேற்றப்படும். இவ்வசதியை 19 செப்டம்பர் 2015 அன்று உச்ச நீதிமன்ற நீதியரசர் புதுதில்லியில் துவக்கியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. நிலுவை வழக்குகள் குறித்த விவரங்களை அறிய புதிய இணையதளம் தொடக்கம்

வெளி இணைப்புகள்

[தொகு]