உள்ளடக்கத்துக்குச் செல்

துவாரன் அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துவாரன் அனல் மின் நிலையம் (Dhuvaran Thermal Power Station) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலம், ஆனந்து மாவட்டத்தில் இருக்கும் காம்பாட் அல்லது காம்பே என்றழைக்கப்படும் நகரத்தில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையம் ஆகும். குசராத்து மாநில மின்சாரக்கழக நிறுவனம் இந்த மின் உற்பத்தி நிலையத்தை நிர்வகிக்கிறது. குசராத் மாநில மின்சாரக் கழக நிறுவனத்தின் மூல நிறுவனமான குசராத் மின்சார வாரியத்தின் முதல் மின் உற்பத்தி நிலையம் இதுவாகும்.

கொள்திறன்

[தொகு]

இம்மின் உற்பத்தி நிலையம் டிசம்பர் 2010 முதல் தன் செயற்பாட்டை நிறுத்திக் கொண்டது.

அலகுஎண் நிறுவிய திறன் (மெகாவாட்) செயற்படத் தொடங்கிய நாள் தற்போதைய நிலை
1 63.5 1965 சூலை செயல்பாட்டை நிறுத்தியது [1]
2 63.5 1965 ஏப்ரல் செயல்பாட்டை நிறுத்தியது
3 63.5 1965 பிப்ரவரி செயல்பாட்டை நிறுத்தியது
4 63.5 1964 திசம்பர் செயல்பாட்டை நிறுத்தியது
5 140 1972 ஏப்ரல் 7 முதல் மின்னுற்பத்தித் திறன் 110 மெகாவாட்டாகக் குறைந்தது [2]
5 140 1972 ஏப்ரல் 7 முதல் மின்னுற்பத்தித் திறன் 110 மெகாவாட்டாகக் குறைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-03-20.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-04. பார்க்கப்பட்ட நாள் 2016-03-20.