திறந்த சுற்றுக் கட்டுப்பாடு
Appearance
திறந்த சுற்றுக் கட்டுப்பாடு அல்லது பின்னூட்டு இல்லா கட்டுப்பாடு என்பது முறைமையின் உள்ளீட்டை மட்டும் வைத்து கட்டுப்படுத்தல் ஆகும். இங்கு பின்னூட்டு இல்லை, அதனால் வெளியீட்டை மதிப்பிட்டு திருத்த முடியாது. இப்படிப்பட்ட முறைமைகளில் உள்ளீட்டை நெறிப்படுத்த ஒருவர் தேவை.