தினேசு சந்திர பண்டாரி
Appearance
தினேசு சந்திர பண்டாரி (Dinesh Chandra Bhandary)(4 ஆகத்து 1934 – 20 சனவரி 2021) இந்திய வான் படையில் ஒரு படைப்பிரிவின் தலைவராக இருந்தவர் ஆவார். 1971-ல் இந்திய-பாக்கித்தான் போரின் போது இவர் ஆற்றிய சேவைகளுக்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த இராணுவ விருதான வீர சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] இவர் முதலில் இந்தியாவின் முல்கியில் உள்ள கொல்நாடு படேமனே என்ற பிரபுத்துவ பந்த் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[2]