திசையொருமை
Appearance
திசையொருமை அல்லது ஓரியல்பு தன்மை (isotropy) என்பது எல்லா திசையமைவுகளிலும் ஒரே சீரமைப்பைக் கொண்ட பண்பாகும். இது கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். துல்லியமான வரையறைகள் துறை சார்ந்து வேறுபடும். வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருந்தால் அதனை திசைவேற்றுமை (anisotropy) என்பர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A groupoid is a category where all morphisms are isomorphisms, i.e., invertible. If is any object, then denotes its isotropy group: the group of isomorphisms from to .
- ↑ "WMAP Big Bang Theory". Map.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2014-03-06.
- ↑ "Anisotropy and Isotropy". Archived from the original on 2012-05-31. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.