தி மூடி புளூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி மூடி புளூசு
1970ல் தி மூடி புளூசு
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்பர்மிங்காம், இங்கிலாந்து
இசை வடிவங்கள்புரோகிரசிவ் ராக், சைகடெலிக் ராக், பாப் ராக்
இசைத்துறையில்
  • 1964 (1964)–இன்று வரை
  • (செயல்படவில்லை: 1974–1977)
வெளியீட்டு நிறுவனங்கள்டெக்கா, இலண்டன், டேரம், பாலிடார், யூனிவர்சல் மியூசி குரூப்
இணையதளம்moodybluestoday.com
உறுப்பினர்கள்கிரேம் எஜ், ஜஸ்டின் ஹேவர்டு, ஜான் லாஜ்
முன்னாள் உறுப்பினர்கள்டென்னி லேன், மைக் பெண்டர், ரே தாமசு, கிளிண்ட் வாவிக், ராட்னி கிளார்க், பாட்ரிக் மோராசு

தி மூடி புளூசு, 1964ல் துவங்கிய ஒரு ஆங்கிலேய ராக் இசைக்குழு. இக்குழு மைக் பெண்டர், ரே தாமசு, கிரேம் எஜ், ஜஸ்டின் ஹேவர்டு உள்ளிட்டோரைக் கொண்டது. அவர்கள் இயற்றிய நைட்ஸ் இன் ஒயிட் சாடின், யுவர் வைல்டஸ்ட் டிரீம்ஸ், த வாய்ஸ் போன்ற பாடல்கள் அதிக வெற்றியை தேடித்தந்தன. இக்குழுவின் இசைத்தொகுப்புகள் உலகளவில் 7 கோடி அளவில் விற்றுள்ளன. மேலும், ராக் இசைக்கான சிறந்த அங்கீகாரமாகக் கருதப்படும் ராக் அண்டு ரோல் ஹால் ஆவ் ஃபேம் எனப்படும் அருங்காட்சியகத்தில் இக்குழுவினர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_மூடி_புளூசு&oldid=3596252" இலிருந்து மீள்விக்கப்பட்டது