உள்ளடக்கத்துக்குச் செல்

தார்ப் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தார்ப் வினை (Thorpe reaction, தோர்ப் வினை என்பது அலிஃபாட்டிக் நைட்ரில் சேர்மங்கள் கார வினைவேகமாற்றியால் வினையூக்கப்பட்டு ஈனமீன்கள் உருவாகும் வேதி வினையாகும் என்று விவரிக்கப்படுகிறது[1][2][3]. சோசெலின் ஃபீல்டு தார்ப் என்பவர் இவ்வினையைக் கண்டறிந்தார்.

ஹார்ப் வினை
ஹார்ப் வினை

தார்ப்–சிக்லர் வினை[தொகு]

தார்ப்-சீக்லர் வினை அல்லது சீக்லர் முறை (Ziegler method) என்பது வினையைக் கண்டுபிடித்த சோசெலின் ஃபீல்டு தார்ப், கார்ல் சீக்லர் ஆகியோரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இம்முறையில் அலிஃபாட்டிக் நைட்ரில் சேர்மங்கள் அமில நீராற் பகுப்பு மூலம் மூலக்கூறக உருமாற்றம் அடைந்து வினை விளைபொருளாக வட்ட கீட்டோனாக மாறுகின்றன. இவ்வினை கருதுபொருள் வாதப்படி டைக்மான் ஒடுக்கத்துடன் தொடர்புடையது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ Baron, H.; Remfry, F. G. P.; Thorpe, Y. F. (1904). "CLXXV.?The formation and reactions of imino-compounds. Part I. Condensation of ethyl cyanoacetate with its sodium derivative". J. Chem. Soc. 85: 1726. doi:10.1039/ct9048501726. https://archive.org/details/sim_journal-of-the-chemical-society_1904_85/page/1726. 
  2. ^ Karl Ziegler et al. (1933). Ann. 504: 94. 
  3. ^ Schaefer, J. P.; Bloomfield, J. J. (1967). "The Dieckmann Condensation (Including the Thorpe-Ziegler Condensation)". Org. React. Vol. 15. p. 1. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/0471264180.or015.01. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471264180.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்[தொகு]

  • Thorpe-Ziegler reaction: 4-Phosphorinanone, 1-phenyl- Organic Syntheses, Coll. Vol. 6, p. 932 (1988); Vol. 53, p. 98 (1973) Link
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்ப்_வினை&oldid=3520374" இலிருந்து மீள்விக்கப்பட்டது