தமிழ்வாணன் (சிற்றிதழ்)
Appearance
தமிழ்வாணன் இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதன் முதல் இதழ் சூன் 1, 1978ம் ஆண்டில் வெளிவந்துள்ளது.
நிர்வாகம்
[தொகு]ஆசிரியர்
[தொகு]- மொழிவாணன்
நிர்வாக ஆசிரியர்
[தொகு]- கா. குசலகுமாரி
முகவரி
[தொகு]- 248/83, ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு 13
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழ் துப்பறியும் கதைகளையும், குட்டிக்கதைகளையும், திரைப்பட கிசிகிசுகளையும், வனிதயர் வட்டம் எனும் பெண்கள் பகுதியையும், கேள்வி நாயகனே கேள்வி பதில் பகுதியையும், தொடர் புதினங்களையும், விமர்சனங்களையும், தமிழ்வாணன் பற்றிய செய்திகளையும் கொண்டிருந்தது.