உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் அனல், புனல், காற்று, அணு ஆற்றலைக் கொண்டு மின்னுற்பத்தி செய்யும் நிலையங்கள் உள்ளன. இக்கட்டுரை அவற்றைப் பட்டியலிடுகிறது.

அனல் மின் நிலையங்கள்

[தொகு]
  • மேட்டூர் அனல் மின்நிலையம்
  • தூத்துக்குடி அனல் மின்நிலையம் (தூத்துக்குடி மாவட்டம்)
  • எண்ணூர் அனல் மின்நிலையம்
  • நெய்வேலி அனல் மின்நிலையம்

நீர் மின் நிலையங்கள்

[தொகு]
  • குந்தா நீர் மின்நிலையம்
  • காடம்பாறை நீர்மின்நிலையம்
  • மேட்டூர் நீர் மின் நிலையம்
  • பெரியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
  • சுருளியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
  • வைகை நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)

கதவணை மின் நிலையங்கள்

[தொகு]
  • குதிரைக்கல் மேடு கதவணை நீர் மின் நிலையம்

ஊராட்சிக்கோட்டை கதவணை நீர்மின் நிலையம்

காற்றாலை மின்னுற்பத்தி

[தொகு]
  • கயத்தாறு காற்றாலை மின்னுற்பத்தி (திருநெல்வேலி மாவட்டம்)
  • ஆரல்வாய்மொழி காற்றாலை மின்னுற்பத்தி (கன்னியாகுமரி மாவட்டம்)
  • தேனி மாவட்டக் காற்றாலை மின்னுற்பத்தி (தேனி மாவட்டம்)
  • பாலக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள்

அணு மின் நிலையங்கள்

[தொகு]
  • கல்பாக்கம் அணு மின் நிலையம்
  • கூடங்குளம் அணு மின் நிலையம்

சூரிய ஒளி மின்நிலையங்கள்

[தொகு]
  • சிவகங்கையில் உள்ள ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்.