தமிழ்நாட்டிலுள்ள மலை வாழிடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு பின்வரும் மலை வாழிடங்களுக்கு பிரபலமானது:

  • கோத்தகிரி மலை வாழிடம்
  • குன்னூர்
  • ஏற்காடு மலை வாழிடம்
  • உதகமண்டலம் மலை வாழிடம்
  • ஏலகிரி மலை வாழிடம்
  • ஊட்டி மலை வாழிடம்
  • கொடைக்கானல் மலை வாழிடம்

ஊட்டி தான் அனைத்து மலை வாசஸ்தலங்களின் அரசி என குறிக்கப்படுகிறது[1]

மேற்கோள்கள்[தொகு]