உள்ளடக்கத்துக்குச் செல்

தடையின்மை சான்றிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தடையின்மை சான்றிதழ் (No Objection Certificate- NOC) ஒருவர் ஒரு செயலை நிறைவேற்ற முனையும் போது, அச்செயலுக்குத் தொடர்புடைய நபர் அல்லது நிறுவனம், அச்செயலை அந்நபர் நிறைவேற்றிக் கொள்ள தனக்கு தடை ஏதும் இல்லை என்று சான்றிதழ் அளிப்பதே ஆகும். இது ஒரு சட்டபூர்வமான சான்றிதழ் ஆகும். தடையின்மை சான்றிதழ் பெறுவதின் நோக்கம், பிற்காலத்தில் ஒருவர் மேற்கொள்ளும் செயல்களினால், பிறர்க்குத் தீங்குகள் நடவாதவாறு தடுப்பதே ஆகும். இது போன்ற சான்றிதழ்கள் இந்தியாவில் அதிகம் கோரப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://travel.stackexchange.com/questions/13934/what-exactly-is-a-no-objection-certificate-noc
  2. http://passportindia.gov.in/AppOnlineProject/pdf/AnnexureM.pdf NO Ojection Certificate Format

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடையின்மை_சான்றிதழ்&oldid=3666120" இலிருந்து மீள்விக்கப்பட்டது