த பிளேட் ரீடிங்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
த பிளேட் | |
---|---|
மேற்கு இருந்து எடுக்கப்பட்ட காட்சி | |
மாற்றுப் பெயர்கள் | அபே மில் ஹவுஸ் |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முழுமையானது |
ஆள்கூற்று | 51°27′20.03″N 0°57′59.15″W / 51.4555639°N 0.9664306°W |
கட்டுமான ஆரம்பம் | 2007[1] |
நிறைவுற்றது | 2009[1] |
செலவு | £ 32 மில்லியன் |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 86 மீ (282 அடி) |
கூரை | 49 மீ (161 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 15 (14 தரையிலிருந்து மேலே, 1 கீழே) |
உயர்த்திகள் | 5 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | ஷெப்பார்ட் ராப்சன் |
மேம்பாட்டாளர் | பிஎம்பி ஹோல்டிங்ஸ் மற்றும் அவீவா முதலீட்டாளர்கள் |
மேற்கோள்கள் | |
[2] |
த பிளேட் ஒரு வானளாவி ஆகும் . இங்கிலாந்தில் உள்ள பெர்க்ஷயரில் ரீடிங் என்னும் இடத்திலுள்ள மிக உயரமான கட்டிடமாகும்.அலுவலக இடம் பயன்படுத்தப்படுகிறது, இது 86 மீட்டர் (282 அடி) உயரமும், நகரத்தில் உள்ள பல இடங்களிலிருந்துப் பார்த்தால் தெரிகின்ற வகையிலும் உள்ளது . கட்டிடத்தை ஆக்கிரமித்த முதலாவது குடியிருப்பாளர் கம்லான் நிதி என்ற நிறுவனமாகும் ஆகும் . அவர்கள் தேம்ஸ் டவரில் இருந்து இக்கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்திருந்தனர் .
கட்டிடம்
[தொகு]இந்த 86 மீட்டர் (282 அடி) எஃகு கட்டிடத்தில் தரைமட்டத்திற்கு மேல் 14 மாடிகள் உள்ளன . ஒரு தளத்தின் உயரம் 3.77 மீட்டர் (12.4 அடி) . கட்டிடத்தின் முகப்பில் அலுமினியம் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் திரைச்சுவர் அமைப்பு உள்ளது.மேலும் கட்டிடம் ஒரு குவியல் அஸ்திவாரத்துடன் வலுவாக இருக்கிறது . கட்டிடத்தின் மேலே கூராக தெரிவது பின்னல் சட்டத்திலுள்ள மழைத் திரை பலகம் .