உள்ளடக்கத்துக்குச் செல்

டெக்னாஃப் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெக்னாஃப் கடற்கரை

டெக்னாஃப் கடற்கரை (Teknaf Beach) வங்காளதேச நாட்டிலுள்ள காக்சு பசார் கடற்கரையின் ஒரு பகுதியாகும்.[1] இது காக்சு பசார் மாவட்டத்தின் டெக்னாஃப் நிர்வாக மண்டலத்தில் டெக்னாஃப் தீபகற்ப சதுப்புநிலப் பகுதியால் சூழப்பட்டு அமைந்துள்ளது.[2] சாம்லாபூர் கடற்கரை, சிலாகாலி கடற்கரை மற்றும் அச்யம்பாரா கடற்கரை என இந்த கடற்கரை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[3]

2020 ஆம் ஆண்டில், மியான்மரை விட்டு வெளியேறி படகில் வந்த 24 பேருக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்தனர்.[4]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Meet Bangladesh". The Daily Star (in ஆங்கிலம்). 2020-02-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
  2. "Teknaf Sea Beach: Complete Solitude On A Gorgeous Beach". Archived from the original on 2021-06-03. பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
  3. "Shamlapur Sea Beach – Travel Guideline".
  4. "Starving Rohingya refugees rescued off Bangladesh after two months at sea" (in en-GB). BBC News. 2020-04-16. https://www.bbc.com/news/world-asia-52305931. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்னாஃப்_கடற்கரை&oldid=3556716" இலிருந்து மீள்விக்கப்பட்டது