ஜியோமிச்சி மலை
Appearance
'ஜியோமிச்சி தென் மத்திய ஆசியாவில் உள்ள இமயமலையின் கிழ் இம்மலை உள்ளது. 4,523 அடி (4,427 மீ) உயரத்தில் உயர்ந்து நிற்கிறது. இம் மலை வட இந்திய மாநிலமான சிக்கிம், பூட்டான் மற்றும் திபெத் ஆகிய இடங்களுக்கு இடையேயான முக்கோணப் புள்ளியில் அமைந்திருக்கிறது
மேற்கோள்
[தொகு].[1]
- ↑ "Gipmochi mountain". பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2017.