உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாக் கரிப்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் கரிப்போ
பிறப்புஜாக் டேவிஸ் கரிப்போ
திசம்பர் 11, 1996 (1996-12-11) (அகவை 28)
ஒர்லாண்டோ, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், நடனக் கலைஞர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2011–அறிமுகம்
வலைத்தளம்
www.jackgriffo.com

ஜாக் டேவிஸ் கரிப்போ (பிறப்பு: டிசம்பர் 11, 1996) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், பாடகர் மற்றும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தி துண்டேர்மான்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் சூப்பர் ஹீரோவாக நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். அதை தொடர்ந்து அமெரிக்க ஹீரோ, மார்வின் மார்வின், ஜெஸ்ஸி, உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
ஆண்டு விருது வகை பணி முடிவு
2014 கிட்ஸ் 'சாய்ஸ் விருது பிடித்த தொலைக்காட்சி நடிகர் தி துண்டேர்மான்ஸ் பரிந்துரை

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_கரிப்போ&oldid=3103807" இலிருந்து மீள்விக்கப்பட்டது