உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாகிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாகிரா (Jagera) எனப்படுவோர் ஓர் ஆத்திரேலியப் பழங்குடி இனத்தவர். ஐரோப்பியர் ஆத்திரேலியாவிற்கு வருவதற்கு முன் பிரிஸ்பேன் தற்போது இருக்கும் பகுதியின் தென்மேற்கு திசையில் வசித்து வந்தனர். [1]. அவர்கள் தங்கள் பூர்வீகநிலம் என கோரும் பகுதிகள் பல டுரூபல் மக்களும் தங்களுடைய பூர்வீகபகுதி என கோரும் இடங்களாக உள்ளன.[2]

References

[தொகு]
  1. "Map of former tribal area" (PDF). Archived (PDF) from the original on 2011-03-12. பார்க்கப்பட்ட நாள் 2011-03-12.
  2. "Qld Govt report" (PDF). Archived from the original (PDF) on 2009-06-20. பார்க்கப்பட்ட நாள் 2009-06-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாகிரா&oldid=3575960" இலிருந்து மீள்விக்கப்பட்டது