சேவையாக மென்பொருள்
Appearance
சேவையாக மென்பொருள் (Software as a service) என்பது, மென்பொருளை சேவையாக வழங்குவது ஆகும். இந்தச் சேவை, மென்பொருள் மற்றும் அதனை சார்ந்த கருவிகள் மற்றும் இன்ன பிற சேவைகளையும், வலை சார்ந்த சேவையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ஆகும்.[1][2][3]
வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணினியில் எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமல் வெறும் உலாவியைக் கொண்டு அதனைப் பயன்படுத்தலாம்.
நிறுவனங்கள்
[தொகு]ஜிமெயில், சேல்ஸ்போர்ஸ்.காம் போன்ற நிறுவனங்கள் இத்தகைய சேவையை வழங்கி வருகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Panker, Jon; Lewis, Mark; Fahey, Evan; Vasquez, Melvin Jafet (August 2007). "How do you pronounce IT?". TechTarget. Archived from the original on 28 November 2016. பார்க்கப்பட்ட நாள் 24 May 2012.
- ↑ Arthur, Charles (2010-12-14). "Google's ChromeOS means losing control of the data, warns GNU founder Richard Stallman". The Guardian. UK. Archived from the original on 2014-02-28. பார்க்கப்பட்ட நாள் 2012-02-16.
- ↑ Adhikari, Richard (2010-12-15). "Why Richard Stallman Takes No Shine to Chrome". Linux Insider. Archived from the original on 2021-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-03-24.