சேர் கோணம்
Appearance
சேர் கோணம் (Contact angle) என்பது நீர்மத்தின் பரப்பு ஒரு பொருளுடன் தொடர்பு கொண்டால் தொடு புள்ளியில் பரப்பு சற்று வளைந்திருக்கும். நீர்மத்தின் தொடு கோட்டிற்கும் நீர்மத்திலுள்ள திண்மப் பொருளின் பரப்பிற்கும் இடைப்பட்ட கோணம் சேர் கோணம் எனப்படும்.