சுப. தங்கவேலன்
Appearance
சுப தங்கவேலன் (Suba Thangavelan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சராவார்.[1] இவர் 2011 - 2016 தமிழக சட்டமன்றத்தின் திருவாடானை தொகுதிக்குரிய உறுப்பினர்.[2]
இவர் தமிழக சட்டமன்றத்துக்கு தி.மு.க. சார்பில் கடலாடி தொகுதியில் இருந்து 1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] இவர் தி.மு.க.வில் மாவட்ட செயலாளராக உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் தனியப்புலி பி. கொடிக்குளத்தில் 31-மார்ச்-1936 அன்று பிறந்தவர். இவர் பத்தாம்வகுப்புவரை படித்தவர்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தேர்தல் விதிமீறல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் கைதாகி ஜாமினில் விடுதலை". தி இந்து (தமிழ்). 4 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-02-06.
- ↑ 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2016-02-06.
- ↑ Suba Thangavelan profile at TN government website