உள்ளடக்கத்துக்குச் செல்

சீனப் போர் நினைவுச்சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2009 ஆம் ஆண்டில் சீனப் போர் நினைவுச்சின்னம்

சீனப் போர் நினைவுச்சின்னம் (Chinese War Memorial) ஆங்காங்கு நாட்டின் விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. 1928 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம் முதலில் முதலாம் உலகப் போரின் போது இறந்த சீன மக்களின் நினைவாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது கட்டடம் சேதமடைந்தது. பின்னர் இரண்டு மோதல்களிலும் இறந்தவர்களுக்காக இச்சின்னம் மறுசீரமைக்கப்பட்டது. தரம் 1 என உறுதிப்படுத்தப்பட்ட நினைவகத்தில் ஆண் சிங்கங்களின் இரண்டு கல் சிற்பங்கள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chinese War Memorial". Hong Kong Zoological and Botanical Gardens. Archived from the original on August 31, 2022. பார்க்கப்பட்ட நாள் August 30, 2022.

புற இணைப்புகள்

[தொகு]