சீனத் உன் நிசா
Appearance
சீனத் உன் நிசா (Zeenat-un-Nissa) (5 அக்டோபர் 1643 - 7 மே 1721) ஒரு முகலாய இளவரசி. இவர் முகலாய பேரரசர் அவ்ரங்கசீப்பின் இரண்டாம் மகளாவார். இவரது தாயார் பெயர் தில்ராஸ் பானு பேகம். இவருக்கு பாத்ஷா பேகம் என்ற பட்டத்தை இவரது தந்தை அவ்ரங்கசீப் வழங்கியுள்ளார்.[1] இவரின் சகோதரிகள் போல் இவரும் இசுலாம் குறித்து ஞானம் அதிகம் கொண்டவராவார்.[2] இவர் 1721 ஆம் ஆண்டு மே 7 அன்று இறந்தார். இவரது உடல் டெல்லியில் [3]இவர் கட்டிய சீனத் உல் மஸ்ஜித் அடக்கதலத்தில் அடக்கம் செயப்பட்டுள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ Sir Jadunath Sarkar (1973). History of Aurangzib: Mainly Based on Original Sources. Orient Longman. Vol. Volumes 1-2. p. 38.
{{cite book}}
:|volume=
has extra text (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ Schimmel, Annemarie (1980). Islam in the Indian Subcontinent. Vol. Volume 2, Issue 4, Part 3.Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் ISBN 9789004061170..
{{cite book}}
:|volume=
has extra text (help); Check|isbn=
value: invalid character (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ The Empire of the Great Mughals: History, Art and Culture. p. 154.