உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ செயராச சூடாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரஜ்னாபரமிதா தேவி போன்ற சிறீ செயராச சூடாமணியின் உருவப்படம். [1]

சிறீ செய ராச சூடாமணி (Sri Jayarajacudamani) (12 ஆம் நூற்றாண்டு), கெமர் பேரரசின் இளவரசியும், ராணி மனைவியும் ஆவார்.இவர் மூன்றாம் ஹர்ஷவர்மனின் மகளாகவும்[2] :169 மிகவும் சக்திவாய்ந்த மன்னன் ஏழாம் செயவர்மனின் தாயுமாவார்.[2][3]

சான்றுகள்

[தொகு]
  1. "Kneeling Tara – Guimet".
  2. 2.0 2.1 Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  3. History of Jayavarman VII
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_செயராச_சூடாமணி&oldid=3810325" இலிருந்து மீள்விக்கப்பட்டது