சுதர்சன் பகத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதர்சன் பகத், ஜார்க்கண்டச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1969ஆம் ஆண்டின் அக்டோபர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, லோஹர்தகா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை". Archived from the original on 2015-02-09. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதர்சன்_பகத்&oldid=3554985" இலிருந்து மீள்விக்கப்பட்டது