திருவிசைப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சைவத் திருமுறைகள் சேர்க்கப்பட்டது using HotCat |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''திருவிசைப்பா''' |
'''திருவிசைப்பா''' சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமறையயாள் வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று [[திருப்பல்லாண்டு]]. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. [[திருமாளிகைத் தேவர்]], [[சேந்தனார்]], [[கருவூர்த்தேவர்]], [[பூந்துருத்தி நம்பிகாடநம்பி]],[[கண்டராதித்தர்]], [[வேணாட்டு அடிகள்]], [[திருவாலி அமுதனார்]][[,புருடோத்தம நம்பி]], [[சேதிராயர்]] என்போர் அந்த ஒன்பதின்மர்.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021303.htm%20 தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref> |
||
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது. |
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது. |
03:16, 21 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
திருவிசைப்பா சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமறையயாள் வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று திருப்பல்லாண்டு. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி,கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார்,புருடோத்தம நம்பி, சேதிராயர் என்போர் அந்த ஒன்பதின்மர்.[1]
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.
ஆசிரியர் | பாடிய பதிகங்களின் எண்ணிக்கை |
---|---|
திருமாளிகைத்தேவர் | 45 |
சேந்தனார் | 3 |
கருவூர்த்தேவர் | 10 |
பூந்துருத்தி நம்பி காடநம்பி | 2 |
கண்டராதித்தர் | 1 |
திருவாலி அமுதனார் | 4 |
புருடோத்தம நம்பி | 2 |
சேதிராயர் | 1 |