நரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Theni.M.Subramaniஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 6: வரிசை 6:
முடிவற்ற துன்பம் உள்ள இடமாக, தாங்கா தண்டனைகள் நிறைவேறும் இடமாக நரகம் கருதப்படுகிறது. கொதிக்கும் எண்ணையில் போட்டு தாளிப்பது, கொடிய மிருகங்களை ஏவி விடுவது, உடல் உறுப்புகளை முண்டமாக்குவது, பசி, நோய் என எல்லா வகை துன்பங்களின் உச்ச இடமாக நரகம் கருதப்படுகிறது. இது தீய வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது.

==நரகத்தை இருப்பிற்கு சான்றுகள்==

நரகத்தை இருப்பிற்கு சான்றுகள் உள்ளது

http://www.av1611.org/hell.htm

[[பகுப்பு:சமயக் கருத்துருக்கள்]]
[[பகுப்பு:சமயக் கருத்துருக்கள்]]

13:59, 15 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

நரகம் என்பது கெடுதல் செய்து இறந்தவர் செல்லும் ஒரு கொடிய இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது.

முடிவற்ற துன்பம்

முடிவற்ற துன்பம் உள்ள இடமாக, தாங்கா தண்டனைகள் நிறைவேறும் இடமாக நரகம் கருதப்படுகிறது. கொதிக்கும் எண்ணையில் போட்டு தாளிப்பது, கொடிய மிருகங்களை ஏவி விடுவது, உடல் உறுப்புகளை முண்டமாக்குவது, பசி, நோய் என எல்லா வகை துன்பங்களின் உச்ச இடமாக நரகம் கருதப்படுகிறது. இது தீய வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரகம்&oldid=819178" இலிருந்து மீள்விக்கப்பட்டது