டைகர் வுட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kn:ಟೈಗರ್ ವುಡ್ಸ್ (Tiger Woods)
சி தானியங்கிமாற்றல்: kn:ಟೈಗರ್ ವುಡ್ಸ್
வரிசை 39: வரிசை 39:
[[it:Tiger Woods]]
[[it:Tiger Woods]]
[[ja:タイガー・ウッズ]]
[[ja:タイガー・ウッズ]]
[[kn:ಟೈಗರ್ ವುಡ್ಸ್ (Tiger Woods)]]
[[kn:ಟೈಗರ್ ವುಡ್ಸ್]]
[[ko:타이거 우즈]]
[[ko:타이거 우즈]]
[[lv:Taigers Vudss]]
[[lv:Taigers Vudss]]

00:48, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

டைகர் வூட்ஸ்

டைகர் வூட்ஸ் பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரர்ராவார். இவர் 1975 டிசம்பர் 30 ல் கலிபோர்னியாவில் பிறந்தார். டைகர் எனும் செல்லப் பெயர் இவரின் தந்தையாரால் அவரின் நண்பரின் ஞாபகாத்தமாக வைக்கப்பட்டது. 1990 களில் டைகர் வூட்ஸ் வெற்றிகரமான தொழில் ரீதியான கோல்ஃப்விளையாட்டு வீரரானார்.

சாதனைகள்

  • 1991 - (15 வயது) - U.S. Junior Amateur title ஐ வெற்றி கொண்டார்.
  • 1996 - National collegiate champion.
  • 1997 - Masters tournament ஐ வெற்றி கொண்டார்.
  • 2000 – உலகின் ஐந்தாவது Grand Slam ஆகினார்.

சமூக சேவை

1996 ல் டைகர் வூட்ஸ் பவுண்டேசன் எனும் சிறுவர்களிற்கான அறக்கட்டளையை நிறுவினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகர்_வுட்ஸ்&oldid=670069" இலிருந்து மீள்விக்கப்பட்டது